Premium Only Content
July 10, 2022
http://destyy.com/edkoHe
By Rajesh- Jul 5, 2022, 12:06PM IST அழகு குறிப்புகள்
தலைமுடி ரொம்பவும் உதிர்கின்றது. தலையில் இன்ஃபெக்சன் அதிகமாக உள்ளது. கொப்புளங்கள் உள்ளது. பேன் பொடுகு ஈறு தொல்லை உள்ளது. இப்படிப்பட்ட எல்லா பிரச்சனைகளாலும் முடி கொட்டுகிறது என்பவர்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் முடி வளரவில்லை, முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது என்பவர்களும் இந்த பேக்கை பயன்படுத்தலாம். தவறு கிடையாது. தலைமுடி வளராமல் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்ய பின் சொல்லக்கூடிய மூன்று ஸ்டெப்பை பின்பற்றினாலே போதும்.
Step 1:
தலையில் முடி உதிர்வு அதிகமாக இருப்பதற்கு காரணம் தலைமுடி டிரையாக இருப்பது தான். தலைமுடிக்கு வாரத்தில் மூன்று நாட்களாவது கட்டாயமாக எண்ணெய் வைக்க வேண்டும். உடல் சூடு ஆனால் முடி ட்ரை ஆகி, முடி கொட்ட தான் செய்யும்.
2 ஸ்பூன் அளவு வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக ஒன்றும் இரண்டுமாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நைசாக அரைக்க கூடாது. அரைத்த இந்த வெந்தயத்தை 50ml அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்ய வேண்டும். வெந்தயத்தில் இருக்கும் சத்து அனைத்தும் இந்த எண்ணெயில் இறங்கிவிடும்.
இந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்தால் நான்கு மாதங்கள் வரை கெட்டுப்போகாது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த வெந்தய எண்ணெயை நன்றாக தலையில் வைத்து முடியின் நுனி வரை வைத்து முடியை மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் உடல் சூட்டை தணித்து முடியை ட்ரை ஆகாமல் பாதுகாக்கும்.
Step 2:
தேங்காய் எண்ணெய் வைத்து நன்றாக மசாஜ் செய்து விட்டீர்கள். அதன் பின்பு ஒரு ஹேர் பேக் போட வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி அளவு, கழுவிய சுத்தமான கருவேப்பிலையை போட்டுக் கொள்ள வேண்டும். இதை பேக்காக அரைப்பதற்கு தேவையான தயிரை ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். பேக் கொஞ்சம் தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லை. ரொம்பவும் திக்காக அரைக்காதீர்கள். அதேபோல தண்ணீர் ஊற்றி அறைக்க வேண்டாம். தயிர் ஊற்றிய கருவாப்பிலையை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பேக்கை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
கருவேப்பிலை தயிர் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் விழிதோடு ஆப்பிள் சீடர் வினிகர் – 1 ஸ்பூன், விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி, நன்றாக கலந்து இதை தலையில் ஹேர் பேக் போட்டுக் கொள்ளுங்கள். 15 லிருந்து 20 நிமிடங்கள் இந்த பேக் அப்படியே தலையில் இருக்கட்டும்.
Step 3:
இந்த கிரீன் டீ வாட்டரை ஸ்கேல்பில் ஸ்ப்ரே செய்து, கீழே நுனியில் இருக்கும் முடி வரை ஊற்றி, இரண்டு நிமிடம் போல மசாஜ் செய்து அப்படியே தலையை துவட்டிக் கொள்ள வேண்டும். கிரீன் டீ வாட்டரில் தலையை அலசிய பின்பு, நல்ல தண்ணீரை ஊற்றி தலை அலசக்கூடாது. தலையில் இருக்கும் ஹேர் பேக்கை சுத்தம் செய்துவிட்டு, தலையை முழுமையாக சாதாரண நல்ல தண்ணீரில் அலசி விட்டு, இறுதியாக இந்த கிரீன் டீ வாட்டரில் தலையை அலச வேண்டும். அவ்வளவு தான். மேலே சொன்ன மூன்று ஸ்டெப்பை சரியாக பின்பற்றி முடியை பராமரித்து வந்தால், பியூட்டி பார்லருக்கு சென்று ஹேர் ஸ்பா ட்ரீட்மென்ட் செய்து கொண்டது போலவே உங்களுடைய முடியில் நல்ல மாற்றம் தெரியும். ட்ரை பண்ணி பாருங்க.
About Us https://bit.ly/3GUPFOa +919942258153 [email protected]
Thank You Very Much for Sharing YourValuable Thoughts
-
1:25
MandysFORDS
3 years ago $0.12 earnedJuly 5 2022
1.37K1 -
1:42
bart326
3 years ago $0.01 earnedJULY 4 2022
1781 -
0:14
IOL-IndependentOnline
3 years ago $0.02 earnedDurban July 2022
165 -
0:38
HouseOfPopp
3 years agoJuly 10, 2022
231 -
47:05
Athlete & Artist Show
10 days ago $0.36 earnedHIGH STAKES w/ Former Team Canada Gold Medalist
6.01K -
2:53
GreenMan Studio
13 hours agoGREENMANS STOCKING STUFFERS 2 – GRIMMS CAMPING SUPPLIES
4.46K3 -
42:06
Rpurham
20 hours agoSpecial guest: Sam Anthony, CEO & Founder, [your] News
5.77K -
15:23
Standpoint with Gabe Groisman
18 hours agoDual Citizenship Coming to an End? US Senator Bernie Moreno
90.8K18 -
1:22:19
FreshandFit
11 hours agoGirls Try To Get 60 Year Old Granny To Do OF
362K133 -
3:05:53
Decoy
11 hours agoNobody is talking about this..
97.8K27