நபிமார்களின் வரலாற்று தொடர் பகுதி 13 / லூத் (அலை) #tamilbayan #நபிமார்கள்வரலாறு #tamildawah #dawah

3 years ago
36

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ...🌹🌹🌹

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

இன்னும், (விசுவாசங்கொண்டோரே!) உங்களில் ஒரு கூட்டத்தார்-அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும், அவர்களே தாம் வெற்றி பெற்றோர்.
(அல்குர்ஆன் : 3:104)

தலைப்பு -

நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரலாறு.

subscribe our YouTube channel

https://youtube.com/channel/UChX5rvLD...

எமது சேனலை (subscribe) செய்து தினமும் பதிவு செய்ய கூடிய மார்க்க பயான் விடியோக்களை காணுங்கள்.

உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கும் எமது சேனலை பகிருங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நலவை நாடட்டும்.❤️🌹

{மார்க்கத்தை கற்றுக் கொள்ள கூடிய மாணவனாக,

சல்மான் இப்னு அப்துல் ரஹ்மான்,

அல்லாஹ்வின் மார்க்க போராளிகள் அழைப்பு மையம்.}

Loading comments...