Premium Only Content
சிட்டுக்குருவி போல நான் சிலிர்த்தது உண்டு | Open Door Vol 1 | Song 5 | New Tamil Christian Songs
Sittukuruvi pola naan silirthadhu undu | சிட்டுக்குருவி போல நான் சிலிர்த்தது உண்டு | திறப்பின் வாசல் 1 பாடல் 5 | Open Door Vol 1 | Song 5 | New Tamil Christian Songs
Songs were written in 2007-2008 behind closed doors, and now it is open to All. These songs were written by Mr. Udayakumar and produced by Mrs. Lalithasri Udayakumar.
Open Door Youtube Channel brings the Tamil Christian Songs Album with Powerful Spiritual music direction by Mr. Ajay Warrier and Singer Mrs. Veena Suri. We thank all the Artists who were involved in this project. Let's watch and worship. Glory to God.
திறப்பின் வாசல் கிறிஸ்தவ பாடல்கள் | Open Door Christian Songs
#Opendoortamilchristiansongs #திறப்பின்வாசல்கிறிஸ்தவபாடல்கள்
#சிட்டுக்குருவிபோலநான்சிலிர்த்ததுஉண்டு #Sittukuruvipolanaansilirthadhuundu
Written and produced: Mr. Udayakumar & Mrs. Lalithasri Udayakumar
Music composition and direction: Mr.Ajay Warrier
Playback singer: Mr. Ajay Warrier
Artists:
Violin - Mr. Nelson Kumar
Rhythm pad - Mr. Selva Kutti
Guitar - Mr. Karthik
Tabla/Dholak - Mr. Jaychandar
Flute - Mr. Shivalinga Rajapur
Tabla - Mr. Shivasathya
Sitar - Mr. Srinivas
Keyboard: Mr. Gururaj and Mr. Rishabh Mehta
Chorus team - Ms. Megna Kulkarni Joshi, Ms. Shaswathi Kashyap, and Ms. Anuradha V Bhat
Editing, mixing, and mastering - Sound engineer Mr. Satish Babu
Recording: Mr. Maruthi, SP studio, Jalahalli, Bangalore
Video Editing - Mr. Udayakumar
பாடல் வரிகள்:
சிட்டுக்குருவி போல நான் சிலிர்த்தது உண்டு
சிறகு விரித்து வானத்தில் நான் பறந்ததும் உண்டு(2)
கர்த்தருக்காய் ஆடிப்பாடி மகிழ்ந்த நாட்கள் உண்டு(2)
இயேசுவே தேவன் என்று தெரிந்துக்கொண்டேனே..
நான் தெரிந்துக்கொண்டேனே
சிட்டுக்குருவி போல நான் சிலிர்த்தது உண்டு
சிறகு விரித்து வானத்தில் நான் பறந்ததும் உண்டு
பள்ளியிலே பாடம் கற்று நான் அறிவைப் பெற்றதுண்டு
உலகத்திலே ஞானவானாய் நடந்ததுமுண்டு (2)
கர்த்தர் சமூகத்திலே கதறி அழுதது உண்டு (2)
இயேசுவை அறியும் அறிவைப் பெற்றுக்கொண்டேனே
நான் பெற்றுக்கொண்டேனே
சிட்டுக்குருவி போல நான் சிலிர்த்தது உண்டு
சிறகு விரித்து வானத்தில் நான் பறந்ததும் உண்டு
கோட்டையிலே கொடிபிடிக்கும் இராஜாக்கள் உண்டு
போர்க்களத்தில் பட்டயமேந்தும் படைகளும் உண்டு (2)
கர்த்தரின் கரத்திலே காத்திருந்தது உண்டு
இயேசு தரும் கிரீடத்தை நான் சூட்டிக்கொண்டேனே
நான் சூட்டிக்கொண்டேனே
சிட்டுக்குருவி போல நான் சிலிர்த்தது உண்டு
சிறகு விரித்து வானத்தில் நான் பறந்ததும் உண்டு
ல லல லா லல லா லா லல
ல லல லா லல லா லா லல
கர்த்தருடையப் பெட்டியை சுமந்து சென்றதுண்டு
என் இருதயத்தில் உடன்படிக்கையை பதித்துக்கொண்டதுண்டு (2)
கர்த்தரின் வருகைக்கு காத்துக்கொண்டிருக்கின்றேன் - நான்
சீக்கிரமாய் என்னை வந்து எடுத்துக்கொள்வாரே
அவர் எடுத்துக்கொள்வாரே
சிட்டுக்குருவி போல நான் சிலிர்த்தது உண்டு
சிறகு விரித்து வானத்தில் நான் பறந்ததும் உண்டு
#tamilchristiansongs #tamilchristiansong #Opendoorsongs #newtamilchristiansongs #worshipsongs #christianworshipsongs #tamilworshipsongs #tamilworshipseries #tamilworshiplive #tamilchristianworship #hallelujah #jesuschrist #christiansongs #praiseandworship #worship #christiandevotionalsongs #chrsitiandevotionalsongstamil #ajaywarriar #veenasuri #yonauday #lalithasri #opendoorseries
This content is copyrighted to திறப்பின் வாசல் | Open Door Series. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material.
© 2022-2023 திறப்பின் வாசல் | Open Door Series
-
1:18:23
Simply Bitcoin
2 days ago $11.83 earnedThe Bitcoin Crucible w/ Alex Stanczyk and Lawrence Lepard
16.6K4 -
1:25:03
Jeff Ahern
5 hours ago $16.99 earnedThe Saturday Show with Jeff Ahern
66.8K8 -
1:31:56
Michael Franzese
20 hours agoWill NBA do anything about their Gambling Problems?
127K26 -
57:26
X22 Report
9 hours agoMr & Mrs X - The Food Industry Is Trying To Pull A Fast One On RFK Jr (MAHA), This Will Fail - EP 14
99.5K65 -
2:01:08
LFA TV
1 day agoTHE RUMBLE RUNDOWN LIVE @9AM EST
157K15 -
1:28:14
On Call with Dr. Mary Talley Bowden
7 hours agoI came for my wife.
33.2K34 -
1:06:36
Wendy Bell Radio
13 hours agoPet Talk With The Pet Doc
75K33 -
30:58
SouthernbelleReacts
3 days ago $9.39 earnedWe Didn’t Expect That Ending… ‘Welcome to Derry’ S1 E1 Reaction
50.8K12 -
13:51
True Crime | Unsolved Cases | Mysterious Stories
5 days ago $20.84 earned7 Real Life Heroes Caught on Camera (Remastered Audio)
65K17 -
LIVE
Total Horse Channel
19 hours ago2025 IRCHA Derby & Horse Show - November 1st
69 watching