எங்கே சென்றாய் அப்பா M.THIRAVIDA SELVAN SINGAPORE

7 months ago
19

அன்புள்ள அப்பாவுக்கு வணக்கம் எங்கே சென்றாய் அப்பா 2013இல் எங்களை விட்டு பிரிந்து போய் விட்டீர்கள் உங்களை என்றும் மறக்க ம முடியாது அப்பா ஒவ்வொரு நாளும் தங்கள் பிரிவை நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நீங்கள் வளர்க்கும் நாயாக (பைரவர் )பிறந்து தங்களுக்கு சேவை செய்ய வேண்டும் இந்தப் பாடல் மெல்லிசை மன்னர் பாடியது எனது அப்பாவுக்காக பாடி இருக்கிறார் மெல்லிசை மன்னர் புகழ் வாழ்க

Loading comments...