தெய்வீக இசையமைப்பாளர் திரு குன்னக்குடி வைத்தியநாதன் ஐயாவுக்கு டிஎம்எஸ் ஐயா சார்பிலும்

3 months ago
9

தெய்வீக இசையமைப்பாளர் திரு குன்னக்குடி வைத்தியநாதன் ஐயாவுக்கு டிஎம்எஸ் ஐயா சார்பிலும் டி எம் எஸ் ரசிகர்கள் சார்பிலும் எனது பெற்றோர்கள் திரு பி மாரிமுத்து கண்ணம்மாள் சார்பிலும் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம் எனது தகப்பனார் பி. மாரிமுத்து அவர்கள் குன்றக்குடி வைத்தியநாதன் ஐயா மேல் தீவிர ரசிகர் அந்தக் காலத்தில் குன்னக்குடி பைத்தியநாதன் அவர்கள் இசை தட்டுகள் வாங்கி சேமித்து வைத்திருந்தார் ஒருமுறை தொலைபேசி மூலமாக நானும் எனது தகப்பனாரும் குன்னக்குடி வைத்தியநாதன் ஐயாவிடம் பேசினோம் மறக்க முடியுமா இந்தப் பதிவை கண்டு எனது தகப்பனாரும் தெய்வீக இசையமைப்பாளர் அவர்களும் ஆத்மா சந்தோசப்படும் என்று நம்புகிறேன் இருவரும் என்னை வாழ்த்துங்கள் நன்றி

Loading comments...