மதிப்புக்குரிய முக முத்து அவர்கள் டி எம் எஸ் ஐயா மேல்

4 months ago
12

மதிப்புக்குரிய முக முத்து அவர்கள் டி எம் எஸ் ஐயா மேல் மிகவும் மதிப்பு மரியாதை வைத்திருந்தார் ஒருமுறை தொலைபேசியில் மு க முத்து அவர்களிடம் பேசினேன் டிஎம்எஸ் ஐயாவை பற்றி மிகவும் பெருமையாக என்னிடம் பேசிக் கொண்டிருந்தார் ஏறத்தாழ பத்து நிமிடம் என்னிடம் பேசினார் மறக்க முடியாது அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் டிஎம்எஸ் ரசிகர் சார்பாக இந்த அனுதாப அறிக்கை சிங்கப்பூர் டி எம் எஸ் சாதாரண டிஎம்எஸ் ரசிகன் 19.07.2025

Loading comments...