தேவனோடு நான் சேர வேண்டும்

6 months ago
10

தேவனோடு நான் சேர வேண்டும்
தேவ அன்பில் நான் வளர வேண்டும்
தேவனோடு நான் சேர வேண்டும்
தேவ அன்பில் நான் வளர வேண்டும்

ஏகோவா தேவன் நம்மோடு இருக்க
எதைக் குறித்தும் கலக்கம் இல்லை

தகப்பன் பிள்ளையை சுமப்பது போல்
இதுவரை என்னை சுமந்து வந்தீரே
தகப்பன் பிள்ளையை சுமப்பது போல்
இதுவரை என்னை சுமந்து வந்தீரே
இதுவரை என்னை நடத்தி வந்தீர்
இனியும் என்னை நடத்திடுவீர்

மரண வாசலில் தூக்கி எடுத்தீர்
ஜீவனை கொடுத்து காத்து மீட்டீர்
மரண வாசலில் தூக்கி எடுத்தீர்
ஜீவனை கொடுத்து காத்து மீட்டீர்
நீர் மட்டும் போதும் வேற வேண்டாம்
உமது தயவு நான் வாழ்ந்திடுவேன்

பாதம் கல்லில் இடாமல் காப்பீர்
வாதை என்னை அணுகாமல் காப்பீர்
பாதம் கல்லில் இடாமல் காப்பீர்
வாதை என்னை அணுகாமல் காப்பீர்
கல்வாரி ரத்தத்தினால் மீட்டுக்கொண்டீர்
கருணை கரத்தினால் அணைத்துக்கொண்டீர்

Loading comments...