ஆகஸ்ட் 02 | பெருவாழ்வு | தினசரி தியானம்

2 months ago
1

நெறியான வாழ்வு மனிதனை மேலோன் ஆக்குகிறது. பரந்த காட்சியும் ஆழ்ந்த உணர்ச்சியும் அப்பொழுது உருவெடுக்கின்றன. மனிதன் தேவன் ஆகிறான் என்று அப்பொழுது இயம்பலாம். புதிய ஆற்றலும் அப்பொழுது அவனுக்கு உண்டாகிறது. எல்லாம் தெய்வ சொரூபமாக மாறுகிறது. அதன் பிறகே மனிதனுக்கு உண்மையான வாழ்வு வந்தமைகிறது.

Loading 1 comment...