ஆகஸ்ட் 05 | முயற்சி | தினசரி தியானம்

2 months ago
1

தோல்வியைப் பொருள்படுத்தாதே. இயற்கையில் அதற்கும் இடமுண்டு. வாழ்க்கையைத் தோல்வியானது அலங்கரிக்கிறது. வாழ்க்கைக்கு அது கவிதை ரசமும் கொடுக்கிறது. தோல்வியடையவும் திரும்ப முயற்சி எடுத்துக்கொள்ளவும் அமையாத வாழ்வு வாழ்வன்று. ஆயிரம் தடவை நீ தோல்வியடைந்தாலும் தளர்வுறாதே. திரும்பவும் முயற்சியெடுத்துக்கொள். முயற்சி திருவினையாக்கும்.

Loading comments...