Dr Hovind Sem1 - "பூமியின் வயது" - TA தமிழ் Tamizh

1 month ago
17

டாக்டர் ஹோவிந்த் அவர்கள், இந்த உலகம் பலகோடி ஆண்டுகள் பழமையானது அல்ல என்பதைக் காண்பிக்க உறுதியான ஆதாரங்களை வழங்குகிறார்.
உண்மையிலே, ஆறு நாட்களில் படைக்கப்பட்டதை ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதைக்குறித்து ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் நமக்குக் கூறப்பட்டுள்ளது.
நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம்?
அந்த வகையில், இந்த வாழ்க்கை முடிந்த பின்பு நாம் எங்கே போகப்போகிறோம்?
இந்தக் கருத்தரங்கு இந்த பூமியின் வயதைக் குறித்துப் பேசுகிறது. - "The Age of the Earth" - Tamil - 116 min. 230MB

Loading comments...