ஆகஸ்ட் 14 | ஞாயிறு புகுந்த ஞாலம் | தினசரி தியானம்

2 months ago
1

வெளிச்சத்தையும் வெப்பத்தையும் ஓயாது வழங்கிக் கொண்டிருப்பது ஞாயிறு. நாம் வசித்து வரும் இந்த ஞாலம் முன்பு ஒருகால் அந்த ஞாயிற்றினிடம் இருந்தது. அதைப் பிரிந்து வந்து பல காலத்துக்குப் பிறகு இது வெப்பத்தையும் வெளிச்சத்தையும் இழந்துவிட்டது. திரும்பவும் இந்தப் பூமியைச் சூரியனுக்குள் எடுத்துப்போட்டால் இது பழையபடி சூரிய சொரூபம் ஆய்விடும். பரமாத்மாவிடமிருந்து தான் பிரிந்திருப்பதாக ஜீவாத்மன் அக்ஞானத்தால் உணர்கிறான். பரபோதம் பெற்றதும் ஜீவன் பரம்பொருள் ஆய்விடும்.

Loading comments...