ஆகஸ்ட் 20 | பொரித்த பறவை | தினசரி தியானம்

1 month ago
2

வெளிச்சத்தையோ, வடிவங்களையோ, நிறங்களையோ காணும் வாய்ப்பு முட்டையினுள் உள்ள குஞ்சுக்கு இல்லை. வெளியே வந்ததும் அதற்குப் பரந்த புதிய உலகம் புலனாகிறது. இன்பம் பன்மடங்கு அதிகரிக்கிறது. வாழ்வு பெருவாழ்வு ஆகிறது. உடலைக் களைந்தவன் பெறும் பேறு அத்தகையது.

Loading 1 comment...