ஆகஸ்ட் 21 | நிழல் | தினசரி தியானம்

24 days ago

சூரியன் சாய்ந்திருக்கும்போது நிழல் நீண்டு இருக்கிறது. சூரியன் உச்சிக்கு வரும்போது நிழல் குறுகுகிறது. பாதம், தலை, சூரியன் ஆகிய மூன்றும் நேர்கோட்டுக்கு வரும்போது நிழல் பாதத்தில் மறைந்து விடுகிறது. இறைவன் உணர்வில் நாம் ஒன்றுபடும்போது உடல் உணர்வு என்னும் நிழல் மறைந்துவிடுகிறது.

Loading comments...