ஆகஸ்ட் 22 | அருள் வேட்கை | தினசரி தியானம்

23 days ago

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒருவித வேட்கையிருக்கிறது. அதன் பொருட்டு அவன் முயற்சி மிக எடுத்துக் கொள்கிறான். வேட்கைகளுள் எல்லாம் கடவுளுக்காகவென்று உண்டாகும் வேட் கையே ஒப்பு உயர்வு அற்றது.

Loading comments...