ஆகஸ்ட் 23 | தரித்திரம் | தினசரி தியானம்

26 days ago
1

பிரபஞ்சத்திலுள்ள பொருள்கள் மனிதனுக்கு நிரந்தரமான திருப்தியளிக்கமாட்டா. ஒரு பொருளைப் பெறும்பொழுதே அது போதவில்லையென்ற அதிருப்தியும் சேர்ந்தே வருகிறது. போதவில்லை என்னும் மனக்குறைவுக்குத் தரித்திரம் என்று பெயர்.

Loading comments...