ஆகஸ்ட் 24 | காலி செய் | தினசரி தியானம்

21 days ago
1

மனத்தில் இருக்கும் விதவிதமான எண்ணங்களையெல்லாம் அப்புறப்படுத்திவிடவேண்டும். அப்பொழுது அதனூடு இலகும் பேருயிரும், ஆற்றலும், சுதந்திரமும், ஆனந்தமும் ஒன்றுகூடி வாழ்வைப் பெருவாழ்வாகப் பெருக்கிவிடும்.

Loading comments...