ஆகஸ்ட் 25 | ஏழைத் தெய்வம் | தினசரி தியானம்

20 days ago
3

இறைவனே உலகனைத்துமாயுள்ளார். அவருடைய வடிவங்களையெல்லாம் பாவித்துப் போற்றுவது இயலாத காரியம். ஏழை எளியவன் வடிவத்தில் நம்மைத் தேடி வந்துள்ள அவரைத் திருப்திப்படுத்தினால் அது அவருக்குகந்த நல்ல ஆராதனையாகிறது.

Loading comments...