ஆகஸ்ட் 26 | மருந்து | தினசரி தியானம்

19 days ago
1

நோயின் வேகத்தைத் தடுக்கவல்லது மருந்து. பிறகு, நோயைப் போக்கவல்லதும் மருந்து. பண்பட்ட மனமே மருந்துகளுள் மேலானது. அந்த மனத்தைத் தெய்வத்துக்கு உரியதாக்கிவிட்டால் மனிதன் கேடில்லாதவனாகி விடுகிறான்.

Loading comments...