Dr Hovind Sem2 — "ஏதேன் தோட்டம்" — TA தமிழ் Tamizh

1 month ago
21

என்னுடைய பெயர் கென்ட் ஹோவிந். பதினைந்து ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடம் கற்றுக்கொடுத்தேன்.
மற்றும் தற்போது சென்ற 16 ஆண்டுகள் காலமாக படைப்பு, பரிணாமம் மற்றும் டைனோசரஸ் பற்றி கருத்தரங்குகள் நடத்திக்கொண்டு வருகிறேன்.
முதலாவதாக, ஏதேன் தோட்டம் எதைப்போல் இருந்தது என்று நாம் இந்தக் கூடுகையில் பேச இருக்கிறோம்.
இரண்டாவதாக, வெள்ளம் வருவதற்கு முன்பு 900 ஆண்டுகள் வயது உள்ளவர்களாக மக்கள் ஏன் வாழ்ந்தார்கள் எனப் பேசப்போகிறோம்.
மூன்றாவதாக, இன்று நாம் பார்க்காத ஆரம்பப் படைப்பிற்கும் மற்றும் தற்போதுள்ளவற்றிக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதைப் பற்றியும் நாம் பேச இருக்கிறோம்.
மற்றும் நீங்கள் சொல்லுங்கள்: நான்காவதாக, இந்தப்பூமி ஆரம்பத்தில் இருந்ததுபோல தேவன் மறுபடியும் திருப்பிக்கொள்வார் என்கிற தேவனுடைய வாக்குறுதியை நீங்கள் எவ்வாறு எடுக்க முடியும். — "The Garden of Eden" — Tamil — 117 min. 240MB

Loading comments...