ஆகஸ்ட் 28 | கருமம் | தினசரி தியானம்

17 days ago
2

சினிமாப்படம் என்பது நிழல், வெளிச்சம் ஆகியவைகளின் அசைவு. அந்த அசைவு ஓய்ந்தால் திரை தென்படும். இயற்கையின் கருமம் என்பது சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகியவைகளின் அசைவு. அந்த அசைவு ஓய்ந்தால் இறைவன் தென்படுவார்.

Loading comments...