ஆகஸ்ட் 29 | பாதுகாப்பு | தினசரி தியானம்

20 days ago
3

செல்வமும் செல்வாக்கும் நமக்கு நல்ல பாதுகாப்பு ஆகமாட்டா. அவை நொடிப்பொழுதில் அழிந்துபோம். ஓடும் நதிக்கு அதன் உற்பத்தி ஸ்தானம் உயிர் ஊட்டுகிறது. தெய்வத்திடமிருந்து ஓயாது வரும் பேரியல்பே நமக்கு நல்ல பாதுகாப்பு ஆகிறது.

Loading comments...