ஆகஸ்ட் 30 | தந்திரம் | தினசரி தியானம்

15 days ago
1

ஒவ்வொரு யந்திரத்தையும் முறையாகக் கையாளுதற்கு உற்ற உபாயம் உண்டு. அந்த உபாயத்துக்குத் தந்திரம் என்று பெயர். உடல் என்னும் யந்திரத்தை இறைவன் பொருட்டுக் கையாளுதலே நல்ல தந்திரமாகும்.

Loading comments...