ஆகஸ்ட் 31 | அறுவடை | தினசரி தியானம்

14 days ago
2

நல்ல விதை விதைத்தவனுக்கு நல்ல அறுவடை; கெட்ட விதை விதைத்தவனுக்கு அதற்கேற்ற அறுவடை. எத்தகைய வினையை ஒருவன் விதைக்கிறானோ அத்தகைய அறுவடை அவனுக்குரியது. பெருவாழ்வு என்னும் விதை விதைப்பவன் பேராளன் ஆகிறான்.

Loading comments...