நவம்பர் 16 | பொறுமை | தினசரி தியானம்

2 months ago
1

அமைதி ஆற்றலுக்கு அறிகுறி. பயிற்சியில் பண்பாடு அடைந்து பொறுமையுடன் இருக்கும் மனத்தில் ஆற்றல் மிக உண்டு. எப்படி வினையாற்றுவது என்பது பொறுமையானவனுக்குத் தெரியும். அவன் வீண் பேச்சுப் பேசான். அவனுடைய வேலைத்திட்டம் யந்திரம் போன்று ஒழுங்கானது. முன்யோசனை அவனுக்கு மிகவுண்டு. நாடிய கருமத்தை முறையாக அவன் செய்து முடிப்பான். இதுவே பொறுமையின் விளைவு.

Loading comments...