நவம்பர் 20 | இயற்கையில் நம்பிக்கை | தினசரி தியானம்

1 month ago
2

குடியானவன் ஒருவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடுகிறான்; பூமியைத் திருத்தியமைக்கிறான்; பருவத்தில் விதை விதைக்கிறான். பிறகு அவள் முற்றிலும் இயற்கையை நம்பியிருக்கிறான். மழை, காற்று, வெயில் முதலியன முறையாக அமையவேண்டுமென்று வழுத்துகிறான். இயற்கையில் வைக்கும் நம்பிக்கையும் தெய்வத்திடம் வைக்கும் நம்பிக்கையும் ஒன்றேயாம்.

Loading comments...