நவம்பர் 23 | ஐம்பெரு வேள்வி | தினசரி தியானம்

1 month ago
3

நித்தம் செய்யும் பரம்பொருள் வழிபாடே தேவ யக்ஞம். பக்தியுடன் பனுவல் படிப்பது ரிஷி யக்ஞம். பெற்றோர்க்குப் பணிவிடை செய்வதும் காலஞ் சென்ற முன்னோர்க்கு நல்லெண்ணம் செலுத்துவதும் பிதிர் யக்ஞம். மக்களுக்குத் தொண்டு புரிவது நர யக்ஞம். மற்ற உயிர்களிடத்து அன்பாயிருப்பது பூத யக்ஞம். இவ்வைந்தும் பெருவேள்விகளாம்.

Loading comments...