நவம்பர் 24 | சக்தி பூஜை | தினசரி தியானம்

1 month ago
1

தாயின் வாஞ்சையை அறிகிறவன் தெய்வத்தின் கருணையை அறிகிறான். கருத்தரித்த நாள் முதல் காலமெல்லாம் தன் குழந்தைக்கென்றே வாழ்ந் திருப்பவள் தாய். அன்னை பராசக்தி உயிர்களைப் பரத்தினிடம் சேர்க்கும்வரையில் தனது கருணாகரக் கண்காணிப்பைச் செலுத்தி வருகிறாள்.

Loading comments...