நவம்பர் 25 | சிவ பூஜை | தினசரி தியானம்

1 month ago
1

ஆண்டவனே ஆருயிர் வடிவங்களில் இலங்குகிறார். ஒவ்வோர் உயிரோடும் இணக்கம் கொள்ளும்போது அது இறைவனோடு கொள்ளும் இணக்கம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் அந்த இணக்கம் தானாகவே நல்லிணக்கம் ஆய்விடும்.

Loading comments...