நவம்பர் 27 | விநயம் | தினசரி தியானம்

1 month ago
7

மேட்டில் மழை நீர் நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு அது பாய்ந்து சாகுபடிக்கு உதவுகிறது. வீண் பெருமை கொண்டிருப்பவன் உள்ளத்தில் இறைவன் அருள் தங்குவதில்லை. விநயத்துடன் பணிந்திருப்பவன் உள்ளமே அருளுக்குத் தங்குமிடமாகிறது.

Loading comments...