நவம்பர் 28 | நல்வழி | தினசரி தியானம்

1 month ago
4

அரசனது ஆதரவு நல்வழியின் ஆதரவுக்கு நிகராகாது. செல்வத்தின் ஆதிக்கம் நல்வழியின் ஆதிக்கத்துக்கு ஈடாகாது. ஆயுதத்தின் வல்லமை நல்வழியின் வல்லமைக்கு ஒப்பாகாது. நண்பனது நட்பு நல்வழியின் நட்புக்குச் சமனாகாது. நல்வழி ஒன்றே மனிதனுக்கு யாண்டும் பெருந்துணையாகிறது.

Loading comments...