நவம்பர் 29 | முன்யோசனை | தினசரி தியானம்

1 month ago
2

செய்து சாதிப்பதற்குக் கடினமானதை முன் யோசனை செய்பவன் எளிதில் முடித்து விடுகிறான். மிகப்பெரிய காரியத்துக்கும் சிறிய துவக்கமிருக்கிறது என்பதை முன்யோசனைக்காரன் தெரிந்து கொள்கிறான். சிறு செயல்களிடத்தும் ஆழ்ந்து கருத்துச் செலுத்துபவன் சான்றோன்.

Loading comments...