டிசம்பர் 01 | எட்டுக் கல்வி | தினசரி தியானம்

1 month ago
2

வெளியூரில் இருக்கும் புதல்வன் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. அதைப் படித்துக்கொண்டிருக்கும்போது பெற்றோரே நேரில் வந்து விட்டனர். உடனே மகன் கடிதத்தை ஒருபுறம் வைத்துவிட்டுத் தாய் தந்தையருடன் பேச ஆரம்பித்தான். அதேவிதத்தில் ஏட்டுக் கல்வி கடவுளின் அருளைப் பெறும்வரையில்தான் பயன்படுகிறது.

Loading comments...