டிசம்பர் 02 | பித்தன் | தினசரி தியானம்

1 month ago

பரம்பொருளுக்கு அமைந்துள்ள பல பெயர்களுள் பித்தன் என்பது முற்றிலும் பொருத்தமானது. உயிர்களைத் தனக்கு உரிமையாக்கிக்கொள்ளுதலில் அவன் பெரும் பித்துப் பிடித்திருக்கிறான். இனி அவனை அடையவேண்டும் என்னும் பித்தம் உயிர்களுக்கு வந்துவிட்டால் முன்னேற்றம் மிக எளிதாகிவிடுகிறது.

Loading comments...