டிசம்பர் 05 | அந்தர்யோகம் | தினசரி தியானம்

1 month ago
2

காலமெல்லாம் மனிதன் உலக வியவகாரத்தில் மூழ்கியிருப்பது பொருந்தாது. அவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இடையிடையே அருள் நாட்டம் கொள்ளவேண்டும். அப்படிச் செய்தால் அவன் பிறவிப் பெருங்கடலில் மூழ்கிப்போய்விடமாட்டான்.

Loading comments...