டிசம்பர் 06 | அந்தக்கரணம் | தினசரி தியானம்

1 month ago
1

அந்தகரணம் அல்லது மனம் புறவுலகைக் காண உதவுகிறது. கெட்ட மனமுடையவர்க்கு உலகம் கேடுடையதாகத் தெரிகிறது. மனம் நல்லதாக மாறுமளவு உலகும் நல்லதாகத் தோன்றுகிறது. தெய்விக மனத்துக்கு தெய்வக் காட்சியே எங்கும் தென்படுகிறது. மனத்தை தெய்வத்தில் ஒடுக்கிவிட்டால் மனிதன் தெய்வத்தை அடையப்பெறுகிறான்.

Loading comments...