டிசம்பர் 07 | ஆணவம் | தினசரி தியானம்

1 month ago
1

சூரியனைவிடப் பன்மடங்கு சிறியது பூமி. சூரியன் இப்பூமிக்கும் இன்னும் பல கிரகங்களுக்கும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மூடுபனி அவ்வெளிச்சத்தை வரவொட் டாது தடுத்து விடுகிறது. அற்ப ஆணவத்துக்கு இறைக் காட்சியை மறைக்கும் திறமையிருக்கிறது. சூரிய வெப்பத்தால் மூடுபனியை அகற்றுவது போன்று இறைவன் அருளால் ஆணவ மலத்தை அகற்ற வேண்டும்.

Loading comments...